Spread the love

நீங்கள் சமீபத்தில் பழகியவர்கள் எவருக்காவது கோவிட்-19 நோய்த் தொற்று இருக்கிறது எனப் பின்னர் அறிந்தால் சில வேளைகளில் அது உங்களுக்கும் தொற்றியிருக்க வாய்ப்புண்டு. இது விடயமாக நீங்கள் குழப்பமடையவேண்டிய அவசியமில்லை. இதற்காக ஒன்ராறியோ மாகாண அரசு சுய பரிசோதனைக்கான ஒரு இணையப் படிவத்தை வெளியிட்டிருக்கிறது. இதை பாவிப்பதன் மூலம் நீங்கலெடுத்த கட்டமாக, நீங்கள் எடுக்க வேண்டிய தற்காப்பு முயற்சிகளையோ, சிகிச்சைக்கான முயற்சிகளையோ மேற்கொள்ளலாம்.

Print Friendly, PDF & Email
Related:  கோவிட்-19 ஐத் துவம்சம் செய்யும் தமிழ்த் திரை நட்சத்திரங்கள் - பிரபலமாகிவரும் குமரனின் 'அனிமேஷன் வீடியோ'!