NewsSri Lanka

இலங்கை 74 ஆவது சுதந்திர தினம்: தமிழ்த் தேசமெங்கும் கரிநாளாகக் கொண்டாடப்பட்டது

இலங்கை சுதந்திரமடைந்ததெனக் கூறப்படும் நாளாகிய இன்று தென்னிலங்கையில் இலங்கை அரசாங்கம் தனது 74 ஆவது சுதந்திர தினத்தை அமர்க்களமாகக் கொண்டாடும்போது வடக்கே முள்ளிவாய்க்காலில் காணாலாக்கப்பட்டோரின் குடும்பங்களும், செயற்பாட்டாளர்களும் இந்நாளைக் கரிநாளாகக் கருதித் துக்கமனுட்டித்தார்கள்.

(Photos and Video: Tamil Guardian)