இலங்கையின் 38,000 வருட முழுமையான வரலாறு

History of Sri Lanka and the Family Tree of Sri Lankan Kings

மற் பேக்கர் (Matt Baker)என்னும் கனடியரால் ‘ரீ லீவ் ட்றஸ்ட்’ எனப்படும் தொண்டு நிறுவனத்திற்கான நிதிசேகரிப்பிற்காக ஆங்கில மொழியில் தயாரிக்கப்பட்ட இக் காணொளி, இலங்கையின் 38,000 வருட வரலாற்றை, அதை ஆண்ட அரசர்களின் குடும்பப் பெயர்களுடன், முழுமையாகத் தரும் ஆவணம். ஒரு வரலாற்று மாணவனுக்குத் தேவையான தகவல்கள் அனைத்தும் படங்களுடன் தரப்படுகிறது.

இக் காணொளியின் இறுதியில் மலையகத் தமிழர்களின் இந்றைய நிலையும் அவர்களது வாழ்வை வளமாக்க ‘ரீ லீவ் விஷன்’ தொண்டு நிறுவனம் ஆற்றிவரும் முயற்சிகளையும் ஆவணப்படுத்தும் குறும்படமொன்றும் இணைக்கப்பட்டுள்ளது.

பாருங்கள், மகிழுங்கள், பரப்புங்கள் – முடிந்தால் உதவுங்கள்