இலங்கைக் கனடியர்கள் திரும்பி வந்து இங்கு முதலிட வேண்டும் - பிரதமர் -

இலங்கைக் கனடியர்கள் திரும்பி வந்து இங்கு முதலிட வேண்டும் – பிரதமர்

Spread the love
கனடிய தூதுவர் டேவிட் மக்கின்னன் பிரதமர் மஹிந்த ராஜபக்ச

இலங்கைக் கனடியர்கள் திரும்பி வந்து அங்கு முதலீடுகளைச் செய்யவேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச கனடிய தூதுவரிடம் கேட்டுக்கொண்டார்.

இன்று காலை பிரதமர் கனடிய தூதுவர் டேவிட் மக்கின்னனைச் சந்தித்து வர்த்தகம், முதலீடு, உள்நாட்டு அரசியல், கல்விச் சீர்திருத்தம், நல்லிணக்கம் எனப் பலதரப்பட்ட விடயங்களையும் பேசினார் எனப் பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்திருக்கிறது.

கனடிய நிறுவனங்கள் பல துறைகளிலும் ஏற்கெனவே இலங்கையில் முதலிட்டுள்ளன என்று கூறியதற்கு, “மேலும் பல இலங்கைக் கனடியர்கள் திரும்பி வந்து இங்கு முதலிட வேண்டும்” எனப் பிரதமர் பதிலளித்ததாக அவ்உடைக்கப் பிரிவு தெரிவித்தது.

Print Friendly, PDF & Email
Please follow and like us:
error
Related:  52 பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்து சஜித் கட்சித் தலைவராகினார்!