அறிவித்தல்கள்

இரா. சம்பந்தன் மறைவு: உலகத் தமிழர் பேரவை அஞ்சலி

மூத்த தமிழ்த் தலைவர் இரா.சம்பந்தன் அவர்களது மறைவு குறித்து உலகத் தமிழர் பேரவை அஞ்சலி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. 2015 இல் கொழும்பில் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தின் பின்னணியில் உலகத் தமிழர் அமைப்புகளின் குடை அமைப்பாக ஆரம்பிக்கப்பட்ட உலகத் தமிழர் பேரவை மூத்த தலைவர் இரா. சம்பந்தன் அவர்களுடன் இணைந்து பணியாற்றியிருந்தது என்பது குறிப்பிடத் தக்கது.