Sri Lanka

இமாலய பிரகடனம் – சங்கம், பேரவை கூட்டறிக்கை

இனங்களுக்கிடையேயான ஐக்கியம் தொடர்பாக சிறந்த இலங்கைக்கான சங்க மன்றம் மற்றும் உலகத் தமிழர் பேரவை அமைப்புகளிடையே ஏப்ரல் 2023 தொடங்கப்பட்ட உரையாடலின் விளைவாக உருவாக்கப்பட்ட ‘இமாலயப் பிரகடனம்’ கடந்த வாரம் அரசாங்கம், பாராளுமன்றம், கட்சித் தலைவர்கள் மற்றும் மதத்தலைவர்களுக்கு கையளிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக இலங்கை மற்றும் புகலிட இலங்கையர் மத்தியில் எழக்கூடிய சந்தேகங்களை நிவர்த்திசெய்யும் பொருட்டு இரு தரப்பும் இணைந்து வெளியிட்ட ஊடக அறிக்கை, ‘இமாலய பிரகடனம்’, உலகத்தமிழர் பேரவையின் ஊடக அறிக்கை ஆகியவற்றின் ஆங்கிலப் பிரதிகள் இங்கே பிரசுரமாகின்றன.