இத்தாலியில் தமிழ் இனப்படுகொலை கற்கை வாரம் பிரகடனம்


இத்தாலியில் தமிழர்கள் வாழும் நகரமான பலேர்மோவில் தமிழ் இனப்படுகொலை கற்கை வாரம் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் தமிழினப்படுகொலை நடைபெற்றது என்பதை அந் நகரம் அங்கீகரிப்பதோடு, மே மாதத்தில் 11 முதல் 18ம் திகதி வரை தமிழ் இனப்படுகொலை வாரமாக அநுட்டிக்கபடுமென்பதையும் அந் நகரம் பிரகடனப்படுத்தியுள்ளது.