HealthUS & Canada

அறிவித்தல் | ஸ்காபரோ வாசிகளுக்கு வாக்-இன் கோவிட் பரிசோதனை


ஸ்காபரோ வாசிகள் இலகுவாக கோவிட் பரிசோதனைகளைச் செய்ய வசதியாக, ரொறோண்டோ நகரசபை, சில வாக்-இன் (walk-in) நிலையங்களை அறிவித்துள்ளது.

மக்காவன் வீதி / ஸ் ரீல்ஸ் சந்திப்பில் அமைந்துள்ள (4325 McCowan Rd.) மில்லிக்கென் பார்க் சனசமூக நிலையத்திலும், மல்வேர்ண் சனசமூக நிலைஅய்த்திலும் ( 30 Swells Rd.) இப் பரிசோதனைகள் செய்யப்படும்.

திகதிகளும், திறந்திருக்கும் நேரங்களும் மேலே உள்ள படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.