Yarl IT-Hub
Yarl IT Hub ஒரு இலாப நோக்கற்ற நிறுவனம். கடந்த எட்டு வருடங்களாக இயங்கி வருகிறது. Yarl Geek Challenge என்ற நிகழ்வின் பின்னணியில் இருப்பவர்களே இந்த முய்றசியை மேற்கொண்டு வருபவர்கள். சிறீலங்காவின் பிந்தங்கிய பிரதேசங்களை மேம்படுத்தும் பலவித முன்னெடுப்புக்களை Yarl IT Hub எடுத்து வருகிறது. இம் முனைப்புகளைத் தாம் எடுத்து வரும் நோக்கங்கள், அர்ப்பணிப்புகள் பற்றி அதன் நிறுவனர்களின் ஒருவராகிய பாலதாசன் சயந்தன் கீழே விளக்குகிறார்.
Please follow and like us: