Smart Watch தயாரிப்பில் கூகிள் நிறுவனம்?

 விரைவில் எதிர்பாருங்கள் Google Pixel Watch!

உடலில் அணியத்தக்க smartwatch வியாபாரம் சூடு பிடிக்கிறது. கூகிளும் தன் பங்குக்கு கடையை விரிக்கப் போகிறது.

இதுவரை அப்பிள் போன்ற நிறுவனங்களே இச்சந்தையில் முடிசூடா மன்னர்களாக இருந்தார்கள். இருந்தாலும் அவர்களது தயாரிப்புகள் விலை கூடியதாகவும் திருப்தி தருவனவாகவும் இருப்பதில்லை எனப் பாவனையாளர்கள் குறைப்பட்டுக்கொண்டிருந்தனர். அண்ட்றோயிட்தளத்தில் இயங்கும் தயாரிப்புகள் சந்தையில் இருந்தாலும் அவை கூகிளின் சொந்த தயாரிப்புகள் அல்ல.  தம் சுய தாரிபுக்காக கூகிள் சமீபத்தில் வல்லுனர்களைக் கண்டுபிடிக்கத் தம் வலைகளை விரித்துள்ளது. இந்த வருடத்துக்குள் Google Pixel Watch சந்தைக்கு வந்தால் ஆச்சரியப்பட வேண்டாம்.

 

Please follow and like us:
0

Enjoy this blog? Please spread the word :)