REAL ESTATE வீடு

வீடும் வீடுசார் விடயங்களும்
2018 இல் ரொறோண்டோ பெரும்பாகத்தில் வீடு விற்பனை வீழ்ச்சி!

ரொறோண்டோ பெரும்பாகத்தில் 2017 ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2018ம் ஆண்டு வீடு விற்பனை 16.1 % சரிவு கண்டுள்ளது.

 வருடா வருட ஒப்பீட்டில் ஒரு வீட்டின் சராசரி விலை $787,330 எனவும் இது 2017ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 4.3% சரிவு கண்டுள்ளது எனவும் அறியப்படுகிறது.