Canadian History

Canadian History

Map of Canada
Map of Canada
கனடிய அரசியல் முறை
 
கனடா அமெரிக்காவைப் போல் ஜனநாயக நாடாக இருந்தாலும் இன்னும் பிரித்தானிய மகாராணியின் (முடியின்) பதாங்கமாகச் செயற்படுவதால் அதை Constitutional Monarchy என வர்ணிப்பார். மகாராணியின் நேரடி பிரசன்னம் இல்லாத போது அவரின் பிரதிநிதியாக காலனித்துவ நாடுகளில் ஆட்சி செய்தவர்கள் ஆளுநர்கள் எனப்பட்ட்டனர். உலக ஒழுங்குகளின் தொடர்ச்சியான பரிணாம மாற்றத்தின் வெளிப்பாடாக கனடாவும் தன குடியாட்சியை ஒரு ஒழுங்குக்குள் கொண்டு வந்தது. அதற்கான முதல் நடவடிக்கை ஒரு யாப்பு ஒன்றை உருவாக்கித் தம்மைத் தாமே ஆளுவதற்கான நடைமுறைகளை எழுத்தில் வரைந்தனர். இதுவே 1867 இல் வரையப்பட்ட கனடிய சாசனம். இதன் பின்னர் இவ்வாளுனரின் அதிகாரம் குறைக்கப்பட்டு வெறும் சம்பிரதாய ஆளுனராக மாற்றப்பட்டார் >>>
>>