பொறுக்கியவை

ஒரே வரம் | கல்கியின் ஒரு தலையங்கம்

1946 இல் கல்கி ஒரு தலையங்கம் எழுதியிருந்தார். அதன் ஒரு பகுதி இது..

ஒரு காலத்தில் தத்துவம், சிற்பம், நுண் கணிதம், விஞ்ஞானம் ஆகிய எல்லாத் துறைகளிலும் ஒரு மகத்தான , உலகம் முழுவதுக்கும் வழிகாட்டியாக விளங்கிய அளவுக்கு மகத்தான நாகரீகத்தைப் பெற்ற கிரேக்க சமுதாயம் ரோமானியர்களின் ஆதிக்கச் சிறையில் அகப்பட்டுத் தத்தளிக்கத் தொடங்கியது. அப்போது கிரேக்கர்கள் ஒரே ஒரு வரம் கேட்டுப் பிரார்த்தனை செய்தார்கள்.

ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்கள்