மஹிந்த ராஜபக்சே சந்திப்பு – த.தே.கூ. அறிக்கை

ஊடக அறிக்கை

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்கள் திரு.மஹிந்த ராஜபக்ச அவர்களின் வேண்டுகோளின்படி இன்று அவரை கொழும்பு விஜேராமையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார்.

திரு இரா. சம்பந்தன் அவர்கள் வேறு எந்தவொரு அடிப்படையிலும் இந்த சந்திப்பில் பங்குபெறவில்லை. மேலும் இச்சந்திப்பில் எதிர்க்கட்சி தலைவர் பதவி தொடர்பில் எதுவும் கலந்துரையாடப்படவில்லை, இது தொடர்பில் வெளிவரும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவையாகும்.

Please follow and like us:
0

Enjoy this blog? Please spread the word :)