ENVIRONMENT சூழல்

Environment சூழல்

மீதேன் பிரச்சினை | எதிர்பாராத விளைவுகள்

மீதேன் ஒரு எரிவாயு, இன்று வீடுகளில் சாதாரணமாகப் பாவனையிலுள்ள ஒரு பண்டம். அதனாற் பெறப்படும் நன்மைகளைப் போல அதன் தீமைகளை மக்கள் அறிந்திருப்பது குறைவு. இன்றய உலகின்

சென்னையில் கடும் வரட்சி | நீருக்காக மக்கள் நெடுந்தூரம் அலைகிறார்கள்!

கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வரட்சி சென்னையை வாட்டி எடுக்கிறது. சில இடங்களில் வெப்பநிலை 41 பாகை செல்சியஸ் வரைக்கும் (106 பாகை பரன்ஹைட்) சென்றுள்ளது. இன்னும்

மரம் வெட்டும் உபகரணங்களின் இறக்குமதிக்குத் தடை | சிறீலங்கா

மரம் வெட்டும் இயந்திர வாள்கள் போன்ற உபகரணங்களை இறக்குமதி செய்வதற்கு சிறீலங்கா அரசு விரைவில் தடைவிதிக்கப் போவதாக அறிவித்துள்ளது. சூழல் பாதுகாப்பு காரணங்களுக்காக இன் நடவடிக்கையை எடுக்கவிருப்பதாக

பசுமைப் புரட்சி | ‘ஹிப்பி’களின் மீள் வருகை

உலகம் எரிந்து கொண்டிருக்கிறது. வரலாறு காணாத வகையில் ஒரு மில்லியனுக்கும் மேலான உயிரினங்கள் இவ்வுலகிலிருந்து நிரந்தரமாக தொலைந்துவிடப் போகின்றனவென்று ஐ.நா. சபை அறிவிக்கிறது. தமது எதிர்காலம் கண்முன்னே

பசுமைப் புரட்சியின் முன்னணியில் புங்குடுதீவு

இயந்திரப் புரட்சி முடிவுக்கு வருகிறது. பூமியையச் சிதைத்தது போதும் இனி என்னிடம் விட்டு விடுங்கள் என்று இயற்கைத் தாய் ஆதிக்கத்தைத் தன் கைகளில் எடுத்திருக்கிறாள்.  இனிக் காளியின்

174 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த நெல் ஜெயராமனின் கடைசிப் பேட்டி | இந்து-தமிழ்

இன்றைய தலைமுறை இழந்துகொண்டிருக்கும் விஷயங்களில் முக்கியமானது மண் சார்ந்த பாரம்பரிய அறிவு. அப்படிப்பட்ட அறிவின் விளைச்சலான 170-க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்தவர் நெல் ஜெயராமன்.

இறந்த திமிங்கிலத்தின் வயிற்றில் 6 கிலோ பிளாஸ்டிக் கழிவு!

marumoli Comments Off on இறந்த திமிங்கிலத்தின் வயிற்றில் 6 கிலோ பிளாஸ்டிக் கழிவு!

இந்தோனேசியாவின் வகடோபி தேசியப் பூங்காவில் சில தினங்களுக்கு முன் 31 அடி நீளமுள்ள இறந்த திமிங்கிலமொன்றின் உடல் கரையொதுங்கியது. அதன் இறப்பின் காரணத்தைக் கண்டறிய முடியாதெனினும், அதன்

பாரிஸ் சூழல் மானாடு (கொப்21) : பூனைக்கு மணி கட்டுவது யார்?

பாரிஸில் இரண்டு வாரமாக நடைபெற்ற ஐ.நா. உலகச் சூழல் மானாடு முடிவுக்கு வந்திருக்கிறது. மாநாடு வெற்றி என்று தீர்மானம் வேறு நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதற்கு முன்னர் கியோட்டோ, கொப்பென்ஹேகன்